TN Corona Update: தொடர்ந்து குறையும் தொற்று.. அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
TNCoronaUpdate: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,945 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,379 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

TNCoronaUpdate: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,945 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,379 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் யாரும் தொற்று பாதிப்பில் உயிர் இழக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்தும், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
Just In




மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,
தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,
தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம் மற்றும் இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )