இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 23975 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 29 லட்சத்து 39 ஆயிரத்து ,923 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 8987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியான ஓமைக்ரான் பாதிப்பு நிலவரம்
மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம்
மாவட்டவாரியான பாசிட்டிவ் சதவிகித ரிப்போர்ட்
மாவட்ட வாரியான இன்றைய கொரோனா பாதிப்பு விவரம