Coronavirus LIVE Updates: ஐக்கிய அமீரக நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு

உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADULast Updated: 16 Aug 2021 07:50 PM

Background

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1896 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,88,781 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 225 பேரும், சென்னையில் 216 பேரும், ஈரோட்டில் 146 பேரும், சேலத்தில்...More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததால் பதியப்பட்ட வழக்குகள்



 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததால் பதியப்பட்ட வழக்குகள்