மதுரைமாவட்டத்தில்இன்றுநோய்தொற்றுஎண்ணிக்கைபுதிதாகஇல்லை. இதனால்கொரோனாபாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 91042-ஆகஉயர்ந்துள்ளது. இதனால்சிகிச்சைபெற்றுவீடுதிரும்பியோர்எண்ணிக்கை 89802-ஆகஅதிகரித்துள்ளது. இன்றுஉயிரிழப்புஇல்லைஎன்பதுஆறுதல். இதனால்மதுரைமாவட்டத்தில்கொரோனாவால்உயிரிழந்தோர்மொத்தஎண்ணிக்கை 1236 இருக்கிறது. இந்நிலையில்இன்று 5 பேர்கொரோனாதொற்றுபாதிப்பால்மதுரையில்சிகிச்சைபெற்றுவருகிறார்என்பதுகுறிப்பிடத்தக்கது. அதேபோல்மதுரையைசுற்றியுள்ளவிருதுநகர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடிஆகியஇடங்களில்விசாரித்தோம்.
விருதுநகர்மாவட்டத்தில்இன்று 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுஇதனால்கொரோனாபாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 56836-ஆகஉயர்ந்துள்ளது. அதேபோல்இன்றுஒருவர்நோய்தொற்றிலிருந்துகுணமடைந்துவீடுதிரும்பியுள்ளார். இதனால்சிகிச்சைபெற்றுவீடுதிரும்பியோர்எண்ணிக்கை 56280-ஆகஅதிகரித்துள்ளது. இன்றுஉயிரிழப்புஇல்லைஎன்பதுஆறுதல். இதனால்விருதுநகர்மாவட்டத்தில்கொரோனாவால்உயிரிழந்தோர்மொத்தஎண்ணிக்கை 554 -ஆக இருக்கிறது. இன்று 2 பேர்கொரோனாதொற்றுபாதிப்பால்மதுரையில்சிகிச்சைபெற்றுவருகிறார்என்பதுகுறிப்பிடத்தக்கது.
தேனிமாவட்டத்தில்இன்றுநோய்தொற்றுஎண்ணிக்கைபுதிதாகஇல்லை. இதனால்கொரோனாபாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 50602-ஆகஉயர்ந்துள்ளது. இதனால்சிகிச்சைபெற்றுவீடுதிரும்பியோர்எண்ணிக்கை 50069-ஆகஅதிகரித்துள்ளது. இன்றுஉயிரிழப்புஇல்லைஎன்பதுஆறுதல். இதனால்தேனிமாவட்டத்தில்கொரோனாவால்உயிரிழந்தோர்மொத்தஎண்ணிக்கை 533-ஆக இருக்கிறது. இன்று நோய்தொற்றால்பாதிக்கப்பட்டுசிகிச்சைபெற்றுவருபவர்கள்எண்ணிக்கைபூஜ்ஜியமாகஉள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்மாவட்டத்தில் இன்றுநோய்தொற்றுஎண்ணிக்கைபுதிதாகஇல்லை. இதனால்கொரோனாபாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 37478-ஆகஉயர்ந்துள்ளது. இதனால்சிகிச்சைபெற்றுவீடுதிரும்பியோர்எண்ணிக்கை 36813-ஆகஅதிகரித்துள்ளது. இன்றுகொரோனாவைரஸ்தொற்றுக்குஉயிரிழப்புகள்ஏதும்இல்லைஎன்பதுஆறுதல். இதனால்திண்டுக்கல்மாவட்டத்தில்கொரோனாவால்உயிரிழந்தோர்மொத்தஎண்ணிக்கை 665 இருக்கிறது. இன்று நோய்தொற்றால்பாதிக்கப்பட்டுசிகிச்சைபெற்றுவருபவர்கள்எண்ணிக்கைபூஜ்ஜியமாகஉள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடிமாவட்டத்தில் இன்றுநோய்தொற்றுஎண்ணிக்கைபுதிதாகஇல்லை. இதனால்கொரோனாபாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 64964-ஆகஉயர்ந்துள்ளது. இன்றுஒருவர்குணமடைந்துவீடுதிரும்பியுள்ளார். இதனால்சிகிச்சைபெற்றுவீடுதிரும்பியோர்எண்ணிக்கை 64513ஆகஅதிகரித்துள்ளது. இன்றுஉயிரிழப்புகள்ஏதும்இல்லைஎன்பதுஆறுதல். இதனால்தூத்துக்குடிமாவட்டத்தில்கொரோனாவால்உயிரிழந்தோர்மொத்தஎண்ணிக்கை 448 இருக்கிறது. இந்நிலையில் 3 பேர்கொரோனாபாதிப்பால்தூத்துக்குடிசிகிச்சைபெற்றுவருகின்றனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
