நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட  நாள் காதலர் ராஜவேலை ஒன்று திருமணம் செய்துகொண்டார். தொலைக்காட்சித் தொடரில் இருந்து மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இருவரது திருமண வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

Continues below advertisement

யார் இந்த ராஜவேல் ராஜ் 

ராஜவேல்ராஜ், நடிகை பிரியா பவானி சங்கரின் கல்லூரிக் கால காதலர் ஆவார். இருவரும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலில் இருந்து வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு கடற்கரையை ஒட்டிய பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்ற தங்களின் நீண்ட நாள் கனவை இருவரும் இணைந்து நிறைவேற்றினர்.