Vikram Movie Live Updates: இன்று வெளியானது விக்ரம் திரைப்படம்..!
விக்ரம் படம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
கல்யாணி பாண்டியன் Last Updated: 03 Jun 2022 07:38 AM
Background
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘விக்ரம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், துபாயில் விக்ரம் படத்தின் ப்ரோமோ நேற்று வெளியானது. ...More
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘விக்ரம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், துபாயில் விக்ரம் படத்தின் ப்ரோமோ நேற்று வெளியானது. விக்ரம் படம் வெளியாவதை முன்னிட்டு சென்னை ரோஹினி தியேட்டரில் கமல்ஹாசனுக்கு பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
விக்ரம் படத்துக்கு எத்தனை மார்க்..?