உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் இன்று காலை வெளியானது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படம் வெளியாவதால் கோலிவுட் திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. அத்துடன் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் காலை முதலே சிறப்பான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். 


இந்நிலையில் விக்ரம் திரைப்படம் தொடர்பாக ட்விட்டரில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளதாக சிலர் தெரிவித்து உள்ளனர். மேலும் சிலர் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


விக்ரம் படம் தொடர்பாக ரசிகர்களின் கருத்துகள்:


 






 






 






 






 






 






 


இவ்வாறு பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண