Jana Nayagan:  கரூர் சம்பவத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் (Promotion) மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் (first single) வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

தள்ளிப்போகும் ஜனநாயகன் ப்ரோமோஷன்:

நடிகர்விஜய்நடிப்பில்இயக்குனர் வினோத்இயக்கத்தில்உருவாகியிருக்கும்திரைப்படம்ஜனநாயகன். இந்தபடத்தில்விஜயுடன்இணைந்துபூஜாஹெக்டே, பாபிதியோல், பிரியாமணி, கெளதம்மேனன், மமிதாபைஜூ, மோனிஷா பிளெஸிஆகியோர்நடித்திருக்கினறனர். படத்தைகே.வி.என்நிறுவனம்தயாரித்துஉள்ளது. இந்தபடம்முதலில்அக்டோபர்மாதம்வெளியாவதாகஇருந்தது.

இதனைத்தொடர்ந்து 2026 ஆம்ஆண்டுபொங்கல்பண்டிகையைமுன்னிட்டுஜனவரி 9 ஆம்தேதிவெளியாகும்என்றுபடக்குழுஅறிவித்தது. இதற்குமுக்கியகாரணம்மேமாதம்தமிழகத்தில் சட்டமன்றதேர்தல்நடைபெறஉள்ளதைஅடுத்துஅதற்குமுன்னதாகதனக்கானதேர்தல்பிரச்சாரமாகஇந்தபடத்தைபயன்படுத்தலாம்என்றுவிஜய்முடிவுசெய்துள்ளதாககூறப்பட்டது.

கரூர் சம்பவம் எதிரொலி:

இந்தநிலையில்தான்தமிழகவெற்றிக்கழகத்தின்தலைவராகஇருக்கும்விஜய்தேர்தல்பிரச்சாரத்தைதீவிரபடுத்திஇருந்தார். அந்தவகையில்கடந்தசெப்டம்பர் 13 ஆம்தேதிதமிழகம்  தழுவியதனதுபிரச்சாரத்தின்ஒருபகுதியாகதிருச்சியில்பரப்புரைமேற்க்கொண்டார்.

இதனைத்தொடர்ந்துசெப்டம்பர் 20 ஆம்தேதிடெல்டாமாவட்டங்களைபிரச்சாரம்செய்தார். இப்படிபிரச்சாரபயணம்சூடுபிடித்தநிலையில்தான்கடந்தசெப்டம்பர் 27 ஆம்தேதிகரூரில்பிரச்சாரத்தில்ஈடுபட்டபோதுகூட்டநெரிசலில்சிக்கிஎதிர்பாராவிதமாக 40க்கும்மேற்பட்டோர்உயிரிழந்தனர்.

இந்தசம்பவம்ஒட்டுமொத்ததமிழகத்தையேஉலுக்கியது. இச்சூழலில்தான்அக்டோபர் 5 ஆம்தேதிவெளியாகும்என்றுஎதிர்பார்த்துகாத்திருந்தஜனநாயகன்திரைப்படத்தின்பர்ஸ்ட்சிங்கிள்வெளியாகவில்லை. அதேநேரம்தீபாவளிஅன்றுவெளியிடப்படலாம்என்றுகூறப்பட்டது.

ஆனால், கரூர்சம்பவத்தின்எதிரொலியாகஇப்போதுஜனநாயகன்படம்தொடர்பானஎந்தவொருப்ரோமோசனும்வெளியிடதயாரிப்புநிறுவனம்தயாராகஇல்லைஎன்றுசொல்கின்றனர்சினிமாவட்டாரங்களில். அதேபோல், ஜனவரி 9 ஆம்தேதிதிட்டமிட்டபடிஜனநாயகன்திரைப்படம்வெளியாகுமாஎன்றகேள்வியும்எழுந்துள்ளது.