விஜய் சேதுபதி, லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. சாய் அப்யங்கர், வங்கல் புள்ள விக்கி மற்றும் தமிழ் ஆதவன் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு கே.கே. நகர் கானா ஜீவா வரிகள் எழுதியுள்ளார். விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை மையப்படுத்திய மாஸ் பாடலாக இது அமைந்துள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலின் பாடல்வரிகள் கீழ்வருமாறு

Continues below advertisement

‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வரிகள்

ஆண் குரல்

ஊரோட ஒத்த டான்னுஆல் கண்ட்ரோல் தலைநகரம்பத்தா பார்வை விட்டாபார்வையிலே கதை நகரும்

Continues below advertisement

காலர தான் தூக்கி விட்டாகலவரம் ஸ்டார்ட்டுபகைச்சிக்க பிளான்-ஆ போட்டா தான்தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் ஹார்ட்டு

தொகுரும் தொத்தலுங்க எல்லாம்ஒதுங்குங்கடா ஜிபுராலுலஅடிச்சதெல்லாம் பெரிய தலதொட்டுட்டு இல்ல அர பெடல

வெரப்பு வேணாமொறப்புல அமுத்திடுவிங்கோசிறப்பா சீன-ஆ போட்டு கட்டிட்டேனாகாசுமிங்க எல்லாம் தெளிஞ்சிடுவிங்கோ

வேணா வந்திராதஅண்ணன் யாருன்னு மறந்துராதகஜிரா கிஜிரா தந்துராதமாட்டின்னு வீணா நொந்துராதமாட்டி நீ நொந்துராதகஜிரா கிஜிரா தந்துராதஅண்ணன் யாருன்னு மறந்துராதவேணா பேச்சிக்கு வந்திராத

உட்டார்னா மிக்காவாமாற்றா கோயிந்தா சைக்காவக்ளோஸா நீ பழகிட்டா நான்அண்ணனுக்குமே லைக்கா வஅண்ணனுக்கு நீ லைக்கா வமாற்றா கோயிந்தா சைக்காவக்ளோஸா நீ பழகிட்டா நான்உட்டார்னா மிக்காவ

ஹம்மிங் ………………….

ஆண் குரல்

ஹே டுமாரு

ஷோக்கா நீ இடைய போட்டுதொட்டுற போற பத்தாவஆல் இன்-னு சுத்துற ஆளுங்க எல்லாம்ஆதாரம் இல்லாம நெட்டாவா

குசுமின்னு கணக்கு போட்டுதொட்டுற போற பத்தாவாஎறங்குனா எஸ்ரா டா டேய்வேண்டிக்கோடா கத்தாவா

இசை …………………….

ஆண் குரல்

அண்ணன் பேர கேட்டா அலறிடுங்கடாஅக்காடிகளாம்பயங்கர சேஷ்ட்டை நாளும்நிப்பாருடா அண்ணன் சிங்கிளு

சிக்காத சிக்கன் ஆயிடுவாமண்ணுக்கு மிச்சம் ஆயிடுவாஅடி நீ அதர பதரஅதர பதரகுசுன்னுக்குதாம்குசுமி குதுரு

வேணா வந்திராதஅண்ணன் யாருன்னு மறந்துராதகஜிரா கிஜிரா நந்துராதமாட்டின்னு வீணா நொந்துராதமாட்டி நீ நொந்துராதகஜிரா கிஜிரா நந்துராதஅண்ணன் யாருன்னு மறந்துராதவேணா பேச்சிக்கு வந்திராத

கத்தியெல்லாம் தேவ இல்லகைமாலுல வேலை நவுந்துடும்ஜெகதம்மா சிக்கிக்கினா வைக்குற சப்புளசெவ்வுளு செவந்துடும்

அண்ணன் எடாகூடம் டாகும்பலு கூடும் டாஅட்டியால ஆல் சோ சோ மிட்டாதள்ளத்திங்கடா தெனவெட்டா

ஆண் குரல்

ஊரோட ஒத்த டான்னுஆல் கண்ட்ரோல் தலைநகரம்பத்தா பார்வை விட்டாபார்வையிலே கதை நகரும்

காலரா தான் தூக்கி விட்டாகலவரம் ஸ்டார்ட்டுபகைச்சிக்க பிளான்-ஆ போட்டா தான்தப்பிச்சிக்க ஆளே இல்ல நின்றும் ஹார்ட்டு

தொகுரும் தோத்தலுங்க எல்லாம்ஒதுங்குங்கடா ஜிபுராலுலஅடிச்சதெல்லாம் பெரிய தலதொட்டுட்டு இல்ல அர பெடல

வெரப்பு வேணாமொறப்புல அமுத்திடுவிங்கோசிறப்பா சீன-ஆ போட்டு கட்டிட்டேனா

ஹம்மிங் ………………….

இசை …………………….