Breaking News Tamil LIVE: கல்யாணம் முடிந்த கையோடு திருப்பதி சென்ற விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்
பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 10 Jun 2022 12:32 PM
Background
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் நேற்று மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் முடிந்த கையோடு விக்னேஷ்...More
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் நேற்று மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கல்யாணம் முடிந்த கையோடு திருப்பதி சென்ற விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி