VidaaMuyarchi Twitter Review Tamil: அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் டிவிட்டர் விமர்சனம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி:
லைகா நிறுவனத்தின் சார்பில் பெரும் பொருட்செலவில் அஜித்குமார் நாயகனாக நடித்து, வெளியாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக த்ரிஷாவும், வில்லனாக அர்ஜுனும் நடித்துள்ளனர். கூடுதலாக ரெஜினா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். பிரேக்-டவுன் எனப்படும் ஆங்கில திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுறது. தமிழ்நாட்டில் 9 மணிக்கு இப்படம் வெளியானாலும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இப்படம் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் விடாமுயற்சி படம் பார்த்தவர்களின், சமூக வலைதள கருத்துகள் கீழே பகிரப்பட்டுள்ளன.
”விடாமுயற்சி” ட்விட்டர் விமர்சனம்