Varalaxmi - Nicholai Sachdev Reception Photos: வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்பங்கள்..
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சரத்குமார் மூத்த மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச்தேவ் (Varalaxmi - Nicholai Sachdev) திருமணமும் ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற்றதை அடுத்து நேற்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.