Valimai Released LIVE | வலிமை ரிலீஸ்!! திருவிழா கொண்டாட்டம்.! உற்சாகத் திளைப்பில் ரசிகர்கள்!
3 வருடங்கள் காத்திருப்புக்குப் பின் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்று வெளியானது.
ABP NADU Last Updated: 24 Feb 2022 06:35 AM
Background
வலிமை படத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது உலகமெங்கும் இருக்கும் அஜித் ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். அஜித் ரசிகர்கள் என்று சுருக்கிவிட முடியாத அளவுக்கு சினிமா ரசிகர்களுமே இப்படத்துக்காக காத்திருந்தனர். ஒருவழியாக, 3 ஆண்டுகளுக்குப் பின் அஜித் நடிப்பில் வலிமை இன்று வெளியாகி இருக்கிறது....More
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தியேட்டரின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு
கோவையில் அஜித்குமார் நடித்த திரைப்படமான வலிமை வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.