உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் எப்படி இருக்கு..? - ரசிகர்கள் கருத்து

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படம் இன்று ரிலீசானது. படம் குறித்த ரசிகர்களின் கருத்துகள் மற்றும் பல விமர்சனங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 20 May 2022 09:36 AM

Background

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி( Nenjukku Neethi) படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்தார்.நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம்...More

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் கதைக்களம்..... படம் முழுக்க பாசிச எதிர்ப்பு...!

கோவை கதைக்களம், பொள்ளாச்சி சம்பவம், தீண்டாமை கொடுமை, ஜாதிய வன்மம். படம் முழுக்க பாசிச எதிர்ப்பு. அம்பேத்கரையும், பெரியாரையும் ஃப்ரேம் பை ஃப்ரேம் காட்டி நகரும் கதை.