மேலும் அறிய

Parijatham: பைத்தியக்காரி பட்டம் கட்டத் துடிக்கும் இசை..! தப்புவாரா ஸ்ரீஜாவின் அப்பா? பாரிஜாதத்தில் இன்று!

Parijatham Serial: ஜீ தமிழ் பாரிஜாதம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெளிவர இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், விஷால் தனது போலீஸ் நண்பனை சந்தித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஸ்ரீஜாவுக்கு சவால் விடும் இசை:

அதாவது, ரம்யாவின் கொலை குறித்து விசாரித்து விவரங்களை சொல்ல சொல்லி தனது நண்பனிடம் பேசுகிறான். அதனைத் தொடர்ந்து இங்கே வீட்டில் ஸ்ரீஜா கிச்சனில் இருக்கும்போது அங்கு வந்த வர்ஷினி அவளது புடவையை தீ வைக்க, ஸ்ரீஜா சத்தம் போட்டு வர்ஷினி தான் இப்படி செய்ததாக சொல்கிறாள். நான் எதுவும் பண்ணல என்று சொல்ல, சுபத்ரா அவ எதுக்கு இதெல்லாம் பண்ண போறா? என ஸ்ரீஜாவை திட்டுகிறாள். 

ஸ்ரீஜா எவ்வளவு சொல்லியும் அவளை நம்ப மறுக்கின்றனர். அதன் பிறகு இசை உனக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டி இந்த வீட்டை விட்டு துரத்தாமல் விடமாட்டேன் என சவால் விடுகிறாள். 

உண்மையை கண்டுபிடிப்பாளா இசை?

அதன் பிறகு இசை மற்றும் ராகவன் ஆகியோர் ஜெயிலுக்குச் சென்று சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒருவனை ஜாமினில் வெளிய எடுக்கின்றனர். அவன் என்னை எதுக்கு வெளிய எடுத்தீங்க? என்று கேட்க, உன்கிட்ட சிலையை கொடுத்தது யார் என விசாரிக்கின்றனர். எனக்கு அவர் முகம் முழுசா தெரியாது, மாஸ்க் போட்டு இருந்தாரு என்று சொல்ல இந்த முகத்தை அடையாளம் காட்டுவியா? என்று கேட்கின்றனர்.

பிறகு ஒரு ஓவியரை வரவைத்து இவன் சொல்வதை வைத்து ட்ராயிங் ஒன்றை வரைகின்றனர். ஸ்ரீஜாவின் அப்பா தான் சிலையை கொடுத்தது என்ற உண்மை தெரிய வருமா? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: புருஷனுக்காக அம்மாவை வெறுப்பேற்றிய மகள்.. கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனுக்காக அம்மாவை வெறுப்பேற்றிய மகள்.. கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham:ஹனிமூனில் டைவர்ஸ் கேட்ட புருஷன்.. கண்டிஷன் போட்ட மனைவி - பாரிஜாதத்தில் என்னய்யா நடக்குது?
Parijatham:ஹனிமூனில் டைவர்ஸ் கேட்ட புருஷன்.. கண்டிஷன் போட்ட மனைவி - பாரிஜாதத்தில் என்னய்யா நடக்குது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
TN 5 New Trains: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில்கள்- எங்கிருந்து எங்கே.?
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில்கள்- எங்கிருந்து எங்கே.?
Embed widget