சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,202க்கும், சவரன் ரூ.33,616க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமிற்கு ரூ.28 குறைந்து, 4,174க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.224 குறைந்து, ரூ.33,392 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,533க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.36,264க்கு விற்கப்படுகிறது.




வெள்ளி விலையும் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.68.70 ஆக விற்கப்பட்டது. இன்று ரூ.67.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நேற்று ரூ.68,700க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.67,300க்கு விற்கப்படுகிறது.