ரெட்ரோ
கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. திரையரங்கில் வெளியான 5 நாட்களில் ரெட்ரோ படம் ரூ 104 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
ரெட்ரோ ரெட்ரோ வசூல் , சூர்யா