மேலும் அறிய

Suriya 46: காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. “சூர்யா 46” ரிலீஸ் எப்போது தெரியுமா?

சூர்யாவின் 46வது படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வரும் நிலையில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் எப்போது வெளியாகும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து வரும் அவரின் 46வது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி அப்டேட் கொடுத்துள்ளார். 

சூர்யா 46வது படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கடைசியாக ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக கங்குவா படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து நடித்து வரும் கருப்பு படத்தை மிகப்பெரிய ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் சூர்யாவின் 46வது படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தமிழில் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த வெங்கி அட்லூரி முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு இந்த படத்தை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கப்படவில்லை. எனினும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். சூர்யா 46 படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தயாரிப்பாளர் நாகவம்சி இந்த படம் தொடர்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 

ரிலீஸ் தேதி எப்போது?

கருப்பு படம் வெளியான மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பின் சூர்யா 46 படம் தியேட்டரில் வெளியாகும். இந்த இரண்டு படங்களுக்கும் இடையே குறைந்தப்பட்சம் இடைவெளி வேண்டும் என படக்குழு நினைக்கிறது. கருப்பு படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அதனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சூர்யா 46 படம் வெளியாகும் என நினைக்கிறேன். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் 5 நாள் ஷூட்டிங் மட்டும் உள்ளது. இதனால் 2026ம் ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்கப் போகிறது. 

ஏற்கனவே 2026ம் ஆண்டு தொடங்கிய நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 24 ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்த மௌனம் பேசியதே படம் ரீ-ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது 46வது படத்தின் ரிலீஸ் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. 

கருப்பு படம் பிரச்னை

ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி சுப்பிரமணியன், ஸ்வாசிகா, ஷிவதா, யோகிபாபு உள்ளிட்ட பலரும்  நடித்திருக்க சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படம் ஷூட்டிங் நிறைவுற்று படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் ஓடிடி உரிமம் விற்பதில் சிக்கல் நிலவி வருவதால் படம் ரிலீசாகமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சூர்யா 46 - ரீமேக் இல்லை, நேரடித் தெலுங்குப் படம்: வெங்கி அட்லூரியின் மாஸ் பிளான்
சூர்யா 46 - ரீமேக் இல்லை, நேரடித் தெலுங்குப் படம்: வெங்கி அட்லூரியின் மாஸ் பிளான்
காலி செய்ய பார்த்த விஜயின் பி.ஆர் ஏஜன்சி ரூட்...வேதனை பகிர்ந்த பிரியங்கா மோகன்
காலி செய்ய பார்த்த விஜயின் பி.ஆர் ஏஜன்சி ரூட்...வேதனை பகிர்ந்த பிரியங்கா மோகன்
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் கொள்ளி வைத்த சங்கீதா..கொந்தளிக்கும் மகளிர் படை
தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் கொள்ளி வைத்த சங்கீதா..கொந்தளிக்கும் மகளிர் படை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget