மேலும் அறிய

பொன்னியின் செல்வன் 'வீரா ராஜ வீரா' பாடல் காப்புரிமை வழக்கு...ரஹ்மானுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

பொன்னியின் செல்வன் 2 'வீரா ராஜ விரா' பாடல் காப்புரிமை தொடர்பான ரஹ்மானுக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது

வீரா ராஜ வீரா பாடல் தாகர்பானி மரபிசையில் இருந்து உருவாக்கப்பட்டதாக ரஹ்மான் தரப்பு ஒப்புக்கொண்டாலும்  தாகர்பானி கலைஞர்களை  ஏ ஆர் ரஹ்மான் மற்றும் படதயாரிப்பு நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

பொன்னியின் செல்வன் பாடல் காப்புரிமை சர்ச்சை

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் 2 வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா' பாடல் . இந்த படத்தில் இடம்பெற்ற ' வீரா ராஜ வீரா' பாடல் சிவா ஸ்துதி என்கிற பாடலை மையமாக வைத்து இசையமக்கப்பட்டதாகவும் அனுமதியின்றி ரஹ்மான் இந்த பாடலை பொன்னியின் செல்வன் 2 படத்தில் பயண்படுத்தியுள்ளதாக  கூறி பாரம்பரிய  இசைக்கலைஞர் உஸ்தாத் ஃபயஸ் வசிஃபுத்தீன் டாகர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஹ்மானுக்கு எதிராக    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ரஹ்மானுக்கு ரூ 2 கோடி வழங்க உத்தரவிட்டது. இந்த வழக்கை எதிர்த்து ரஹ்மான் மேல்முறையீடு செய்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

ரஹ்மானுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் 

இன்று வெள்ளிக்கிழமை பிப்ரவரி 13 ஆம் தேதி தலைமை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோரது அமர்வின் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ரஹ்மான் தரப்பில் மூத்த  வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது பேசிய நீதிபதி 'வீரா ராஜ வீரா பாடல் தாகர்பானி இசை மரபில் இருந்து உருவாக்கப்பட்டதாக ரஹ்மான் ரஹ்மான் ஒப்புக்கொண்டாலும் அந்த பாடல் முதல் முதலில் தாகர்பானி வம்சாவளிகளை சேர்ந்தவர்களால் இசைக்கப்பட்டதையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார். இந்த பாடலை யார் இசைக்க வேண்டும் என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பாடல் உருவாக்கத்திற்கான அடிப்படை அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த இசை சங்கீத சாஸ்திரங்களில் இல்லாமல் இருந்தால் இதனை அடிப்படையாக வைத்து ரஹ்மானால் அந்த பாடலை உருவாகியிருக்க முடியாது அல்லவா ? ரஹ்மான் ஒரு  தொழில்முறை இசைக்கலைஞர். அவர்கள் பாரம்பரியமாக பாரம்பரிய இசையை வணங்குபவர்கள். உங்களுடன் அவர்கள் போட்டிக்கு வரவில்லை. அவர்கள் கொஞ்சம் மரியாதை மற்றும் அங்கீகாரத்தை விரும்புகிறார்கள்," என்று நீதிபதி பாக்சி கூறினார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக வேட்பாளர் பட்டியல்.. இன்று முதல் சரிவு ஆரம்பம்.. விளாசிய மோகன் ஜி!
TVK Vijay: தவெக வேட்பாளர் பட்டியல்.. இன்று முதல் சரிவு ஆரம்பம்.. விளாசிய மோகன் ஜி!
சாதி பற்றி பெரியார் பேசுனா சரி.. பார்த்திபன் பேசுனா தப்பா.. இயக்குநர் மோகன் ஜி கேள்வி!
சாதி பற்றி பெரியார் பேசுனா சரி.. பார்த்திபன் பேசுனா தப்பா.. இயக்குநர் மோகன் ஜி கேள்வி!
R Parthiban: தாய்மொழி தெலுங்கு தான்.. பிறப்பு சான்றிதழை மாற்ற முடியாது..பார்த்திபன் ஆவேசம்!
R Parthiban: தாய்மொழி தெலுங்கு தான்.. பிறப்பு சான்றிதழை மாற்ற முடியாது..பார்த்திபன் ஆவேசம்!
K.Bhagyaraj: பாக்யராஜ் அரசியலுக்கு வருவதை தடுத்த எம்ஜிஆர்.. காரணம் என்ன தெரியுமா?
K.Bhagyaraj: பாக்யராஜ் அரசியலுக்கு வருவதை தடுத்த எம்ஜிஆர்.. காரணம் என்ன தெரியுமா?
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance CPM : 6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
6 தொகுதிக்கு மேல் வேண்டும்.! திமுகவை விடாமல் நெருக்கும் சிபிஎம்-பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
Infosys: ஐ.டி. ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; 4 நாள் ஆஃபிஸ் கட்டாயம், கேண்டீன் மூடல்: காரணம் என்ன?
DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
Duster 2026 Competitors: டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?
Nissan Magnite Offers: ஆஃபரை அள்ளி வழங்கிய நிசான்; மேக்னைட் காரில் மெகா தள்ளுபடி.? இவ்வளவு லட்சமா.?!
ஆஃபரை அள்ளி வழங்கிய நிசான்; மேக்னைட் காரில் மெகா தள்ளுபடி.? இவ்வளவு லட்சமா.?!
Renault Duster 2026: ரூ.10 லட்சத்துக்கே கம்பேக் கொடுத்த டஸ்டர் - விலை, வேரியண்ட்கள் - ஹைப்ரிட் எப்போ லாஞ்ச்?
Renault Duster 2026: ரூ.10 லட்சத்துக்கே கம்பேக் கொடுத்த டஸ்டர் - விலை, வேரியண்ட்கள் - ஹைப்ரிட் எப்போ லாஞ்ச்?
New Renault Duster Review: கெத்தான கம்பேக்; ஸ்டைலுடன் கவர்ச்சிகரமான விலை; புதிய ரெனால்ட் டஸ்டர் எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
கெத்தான கம்பேக்; ஸ்டைலுடன் கவர்ச்சிகரமான விலை; புதிய ரெனால்ட் டஸ்டர் எப்படி இருக்கு.? இதோ ரிவ்யூவ்
Embed widget