Just In

விமலின் 'பரமசிவன் ஃபாத்திமாவால் பஞ்சாயத்து.. 'சங்கி' வசனத்தால் பரபரப்பு! இ்ந்து கிறிஸ்தவ காதலால் மோதல்!

Hina Khan Marriage Photos : சீரியல் நடிகை ஹினா கான் திருமண புகைப்படங்கள்

புற்று நோயைக் கடந்து வந்து காதலனை கரம்பிடித்த நடிகை ஹினா கான்...சேர்ந்து அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம்

த்ரிஷாவை அப்படி காட்டியிருக்கக் கூடாது.. தக் லைஃப் பற்றி ரசிகர்களிடையே இருவேறு விவாதம்

Karthigai Deepam: ஊட்டி விட்ட கார்த்திக்.. கையைப் பிடித்த ரேவதி.. கார்த்திகை தீபத்தில் ஒரே ரொமான்ஸ்தான் போல!
திமுக கூட்டணியில் களம் காணும் கமல்.. எதிர்பார்ப்பில் தமிழகம்!
Annaatthe First Single: வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..
அண்ணாத்த திரைப்படத்தின் ரஜினிகாந்தின் அறிமுக பாடல் சற்றுமுன் வெளியானது. இதை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Continues below advertisement

அண்ணாத்த_படத்தில்_ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் அறிமுக பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.