மேலும் அறிய

ஆயுத பூஜைக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் சேயோன்..?வசூலை குவிக்க பக்கா ஸ்கெட்ச்

ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் சேயோன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் சேயோன் படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்குப் பின் மீண்டும் கிராமத்து கதைக்களத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

அனைத்து தரப்பின் பாராட்டுதலோடு, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்துடன் இணைவது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கைகோர்க்கும் இந்த வெற்றிக் கூட்டணி மாநில மொழி எல்லைகளைக் கடந்து புதிய உயரங்களை எட்டும் என்பதில் ஐயமில்லை.

கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் சேயோன், வலிமையான கதைக்களத்தையும் ஈர்க்கக்கூடிய திரைக்காட்சிகளையும் ஒன்றிணைக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் ‘தாய்க்கிழவி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிவகுமார் முருகேசனின் இரண்டாவது படம் இது.  முதன்முறையாக ராஜ்கமலுடனும், சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது இத்திரைப்படத்தின் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இப்படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியாகும் தேதி குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

சாமர்த்தியாமக முடிவெடுத்த சிவகார்த்திகேயன் 

பராசக்தி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்த காரணத்தினால் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை படப்பிடிப்பில் தாமதம் ஏற்படுத்தியது. அதே நேரம் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் முன்னதாக சிம்பு நடிக்க இருந்த இருந்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு என்.ஓ.சி பிரச்சனைகள் இருப்பதால் இப்படமும் தாமதமானது. இப்படியான சூழலில் துரிதமாக செயலபட்ட சிவகார்த்திகேயன் சிவகுமார் முருகேசனின் படத்தில் நடிக்க முடிவு செய்தார். 

ஆயுத பூஜை ரிலீஸ் 

மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. மொத்தம் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படத்தின் அறிவிப்புடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் சேர்த்து படக்குழு முடிவு செய்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை ஒட்டி 5 நாள் விடுமுறையை கணக்கு வைத்து  சேயோன் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் படத்தைப் போல் சேயோன் திரைப்படமும் ராஜ்கமல் நிறுவனத்திற்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget