தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டு ரசித்து வருகின்றனர். இந்த படம் தொடர்பாக, சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை கீழே பார்க்கலாம்.


ஒரு ரசிகர்கள் டான் படத்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். டான் ஒரு கமர்சியல் குப்பை என்று பதிவிட்டுள்ளார்.


 






இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் டான் படத்தின் முதல்பாதி கொண்டாட்டமாக உள்ளது. இரண்டாம் பாகம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.






ஒரு ரசிகர் டான் படம் பிளாக்பஸ்டர் என்று பதிவிட்டுள்ளார்.






இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு போல உள்ளதால், ஒரு ரசிகர் அதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.






ஒரு ரசிகர் படம் 100 சதவீதம் ஒர்த் என்றும், 90 சதவீத பாசிட்டிவ் விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து வருவதாக கூறியுள்ளார்.






ஒரு ரசிகர் டான் படம் நன்றாக இல்லை என்று பதிவிட்டுள்ளார்.






ஒரு ரசிகர் சிவகார்த்திகேயனின் அலப்பறைகள் அருமையாக உள்ளது.






இவ்வாறு ஒவ்வொரு ரசிகரும் சமூக வலைதளங்களில் டான் படம் குறித்து தங்களது விமர்சனங்களை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.


Also Read | DON Review: ‘டான்’.. ரியல் டானா.. இல்ல டன் டன் டனாக்கானா டானா..? - டான் படம் எப்படி இருக்கு- விமர்சனம் இதோ..!


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண