நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. கத்துக்குட்டி திரைப்படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
Udanpirappe Trailer Out: சசிகுமார் - ஜோதிகா அண்ணன் தங்கை பாசத்தில் உருவாகியுள்ள 'உடன்பிறப்பே' ட்ரெயிலர் ரிலீஸ்
சுகுமாறன்
Updated at:
04 Oct 2021 05:23 PM (IST)
நடிகர் சூர்யா தயாரிப்பில் சசிகுமார், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.
உடன்பிறப்பே படத்தின் காட்சி
NEXT
PREV
Published at:
04 Oct 2021 05:20 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -