மேலும் அறிய

VIROSH Wedding: பொண்ணு மாப்ள ஜோரு.. திருமணத்திற்கு புறப்பட்ட விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா!

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்யவுள்ள விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். 

மீண்டும் ஒரு காதல் ஜோடி

தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபலங்களாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திகழ்கின்றனர். இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் அதை பல ஆண்டுகளாக வெளிக்காட்டாமல் இருந்தனர். ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் வரை நடந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவர் சினிமாவில் புகழ்பெற அந்த திருமணமானது நிறுத்தப்பட்டது. 

இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஜோடி காதலை மறைமுகமாக வளர்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு வெளிப்படையாகவே நிகழ்ச்சிகளில் ஜோடியாக வலம் வர தொடங்கினர். 

திருமணத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்

இந்த நிலையில் பிப்ரவரி 26ம் தேதி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.முதல் முறையாக தங்கள் திருமணம் குறித்து இருவரும் பிப்ரவரி 22ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள் தங்கள் பெயரை இணைத்து அழைத்ததை குறிப்பிட்டு தங்கள் திருமண விழாவிற்கு 'விரோஷ்' என்று பெயரிடுவதாக அறிவித்துள்ளனர். 

மேலும் அந்த அறிவிப்பில், “"நாங்கள் என்ன திட்டங்களைச் செய்ய விரும்பினாலும், எங்களுக்காக என்ன தேர்வுகள் எடுத்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் முதலில் அங்கே இருக்கிறீர்கள். மிகுந்த அன்புடன், எங்கள் திருமணத்திற்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ரசிகர்கள் நீங்கள் அழைக்கும் விரோஷ் என்ற பெயரை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். 

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் நடைபெறவுள்ளது. இதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். அதன்பின் ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது. திருமணம் நடைபெறும் அரண்மனையின் வெளிப்புறத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் வெளிநாட்டில் இருந்து ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் உள்ளூர் பணியாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்காக ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் புரட்சி.. ஆந்திராவில் சாதி.. பார்த்திபனை அடித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்
தமிழ்நாட்டில் புரட்சி.. ஆந்திராவில் சாதி.. பார்த்திபனை அடித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்
வெளியாகிறது ஜனநாயகன் ! நாளை படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழு
வெளியாகிறது ஜனநாயகன் ! நாளை படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழு
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Karthigai Deepam: தாலியை கழட்டிய சந்திரகலா.. சோகத்தில் கதறிய சிவனாண்டி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: தாலியை கழட்டிய சந்திரகலா.. சோகத்தில் கதறிய சிவனாண்டி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
Embed widget