மேலும் அறிய

Jailer 2: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2... சுதாரித்த சன் பிக்ச்சர்ஸ்...ஜனநாயகன் தயாரிப்பாளர் இத பண்ணிருக்கனும்

Jailer 2 Leaked: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன

விஜயின் நடித்துள்ள ஜனநாயகன் முழுத் திரைப்படமும் அண்மையில் இணையத்தில் கசிந்து தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ரஜினிகாந்த் நடித்து  வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது ரசிகர்களுக்கு மேலுமொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது தெரிந்த்வுடன் படதயாரிப்பு நிறுவனம் தீவிர ஆண்டி பைரசி நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த காட்சிகள் பரவுவரை தடுத்துள்ளது 

ஒரு திரைப்படம் நூற்றுக்கணக்கான நபர்களின்  கடின உழைப்பால் உருவாகிறது. குறிப்பாக விஜய் , ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இயக்குநர் முதல் கடைக்கோடி ஊழியர் வரை இரவுப் பகல் பாராமல் தங்களது உழைப்பை கொடுக்கிறார்கள். அப்படி உருவாகும் திரைப்படத்தை ஒரே இரவில் மொத்தமாக இணையத்தில் வெளியிடுவது அத்தனை பேரின் உழைப்பை பாழாக்குவதின்றி வேறென்ன. 

அப்படிதான் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை அண்மையில் சிலர் இரவோடு இரவாக இணையதளத்தில் வெளியிட்டார்கள். ஒரு வருட கடின உழைப்பில் சுமார் ரூ500 கோடி செலவில் உருவான மொத்த படம் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீப்போல் பரவியது. ஏற்கனவே படத்தின் ரிலீஸ் தேதி தாமதத்தால் பிஸ்னஸை இழந்த கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் தற்போது கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ஜனநாயகன் படத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஃப்ரீலான்ஸ் எடிட்டர் ஒருவரே இந்த படத்தை இணையத்தில் கசியவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2 காட்சிகள் 

அந்த நபருடன் மொத்தம் ஆறும் பேரை காவல் துறை கைது செய்துள்ளது. ஜனநாயகன் படம் கசிந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளிவருவதற்கு முன்பே மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்ச்கள் சண்டிகரில் படமாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்க இருந்தார். பின்னர் அவர் விலகி தற்போது பாலையா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் 2 க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தபோது அதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

துரிதமாக செயல்பட்ட சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் 

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதும் அதனை தடுக்க அப்படத்தின் தயாரிப்பாளர் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் போல் இல்லாமல் ஜெயிலர் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த விஷயத்தில் மிகத் துரிதமாக செயல்பட்டுள்ளது. ஜெயிலர் 2 படத்தின் காட்சிகள் வெளியானது தெரிந்ததும் உடனே இந்த காட்சிகள் பகிரப்படுவதை சன் பிக்க்சர்ஸ் நிறுவனம் தடுத்தது. மேலும் காட்சிகளை பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தது. தயாரிப்பு நிறுவனத்தின் துரிதமான முயற்சியால் ஜெயிலர் 2 பட காட்சிகள் இணையத்தில் பகிரப்படுவது உடனடியாக தடுக்கப்பட்டது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை, முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!
நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை, முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!
“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா!
“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா!
ப்ரைம் வீடியோ  வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !
ப்ரைம் வீடியோ  வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !
Karthigai Deepam: லவ் பண்றேனு சொல்லிடுங்க.. மனைவிக்கு ஐடியா கொடுத்த கணவன் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: லவ் பண்றேனு சொல்லிடுங்க.. மனைவிக்கு ஐடியா கொடுத்த கணவன் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
Vanni Arasu:
Vanni Arasu: "ஏற்கவே முடியாது.." முதலமைச்சர் விஜய் செயலால் விசிக எம்எல்ஏ ஆவேசம் - எதற்காக?
Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
US Iran War Pakistan: பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
Udhayachandran IAS : ’கட்டம் கட்டிய முதல்வர் விஜய்? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - பின்னணி என்ன?
‘காத்திருப்போர் பட்டியலில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்’ பின்னணி என்ன?
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
Thiruma: ‘’நூறாண்டானாலும் தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர் ஆக முடியாது’’ திருமா வேதனை
Thiruma: ‘’நூறாண்டானாலும் தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர் ஆக முடியாது’’ திருமா வேதனை
Embed widget