ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • Pushpa 2 First Single: புஷ்பா புஷ்பா... ப்ரோமோவே  அள்ளுதே! வெளியானது புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்... 

Pushpa 2 First Single: புஷ்பா புஷ்பா... ப்ரோமோவே  அள்ளுதே! வெளியானது புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்... 

Ad
லாவண்யா யுவராஜ் Updated at: 25 Apr 2024 08:50 AM (IST)

Pushpa 2 First Single: புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Pushpa 2 First Single: புஷ்பா புஷ்பா... ப்ரோமோவே  அள்ளுதே! வெளியானது புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்... 

புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்

NEXT PREV


 

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், சுனில் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. சந்தன கடத்தலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது.   

 

 

Pushpa 2 First Single: புஷ்பா புஷ்பா... ப்ரோமோவே  அள்ளுதே! வெளியானது புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்... 

 


புஷ்பா தி ரூல் ரிலீஸ் :


 

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான 'புஷ்பா தி ரூல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதனால் படம் குறித்த அப்டேட்டுக்காக மிகவும் ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புஷ்பா : தி ரூல் படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

 


 


ஃபர்ஸ்ட் சிங்கிள் :


புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி காலை 11:07 மணிக்கு வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு இன்று மாலை வெளியிட்டது. 'புஷ்பா புஷ்பா...' என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்களை ஈரத்தால் பாடலில் ரிலீஸுக்காக மிகவும் ஆவலுடன் உள்ளனர். 

 


 

 

சமீபத்தில் வெளியான புஷ்பா : தி ரூல் படத்தில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வசூலையும் தாண்டி இப்படம் பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Published at: 25 Apr 2024 08:50 AM (IST)
Tags: Rashmika Mandanna Allu Arjun Pushpa 2 Pushpa The Rule pushpa : the rule
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.