Ponniyin Selvan Teaser Launch LIVE: இதற்காகத்தான் எம்.ஜி.ஆர் இதில் நடிக்கவில்லை.. மணிரத்னம் உடைத்த சஸ்பென்ஸ்

Ponniyin Selvan Teaser Launch Event LIVE Updates: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

முகேஷ் Last Updated: 08 Jul 2022 08:02 PM

Background

Ponniyin Selvan Teaser Launch LIVE Updates:பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இன்று (ஜூலை. 08) மாலை ஆறு மணிக்கு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த டீசர் வெளியீட்டு விழா...More

இதுவரை எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக வரலாற்றில் பொறிக்கப்படும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்

பொன்னியின் செல்வன் படம் இதுவரை எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக வரலாற்றில் பொறிக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.