Oscars 2025 LIVE: விருதுகளை அள்ளி குவிக்கும் அனோரா திரைப்படம்! ஆஸ்கர் விருதுகள் நேரலை

Oscars 2025 LIVE Updates: 2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடந்து முடிந்தது.

ஜேம்ஸ் Last Updated: 03 Mar 2025 09:25 AM

Background

ஆஸ்கர் விருதுகள் 2025:97-வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைப்பெற்று வருகிறது. மொத்தம் 23 பிரிவுகளில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை  அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது...More

சிறந்த திரைப்படம் அனோரா!

சீன் பேக்கர் இயக்கத்தில் வெளிவந்த அனோரா திரைப்படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது