Oscars 2023 LIVE: ஆஸ்கர் விருது வென்றது புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது - கீரவாணி பெருமிதம்

Oscar Awards 2023 LIVE Updates: அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் நிகழ்வுகள் குறித்த தகவல்களை நாம் இங்கு காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 13 Mar 2023 09:18 AM

Background

95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து நாட்டு நாட்டு பாடல் (RRR) முதல் ஆவண குறும்படம் - த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers), ஆவணப் படமான ஆல் தட்...More

Oscars 2023 LIVE: ஆஸ்கர் விருது வென்றது புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது - கீரவாணி பெருமிதம்

ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது. விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி கூறினார். மேலும் கார்பெண்டர்ஸ் என்ற அமெரிக்க இசைக்குழுவின் பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இந்த வெற்றி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.