பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு  இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இப்படம் தயராக இருக்கிறது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.  ஆர்.ஆர்.ஆர்.இன் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில், டிவிட்டரில் படம் குறித்து விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 






OneWordReview#RRR: TERRRIFIC.
Rating: ⭐️⭐⭐️⭐️#SSRajamouli gets it right yet again… #RRR is a big screen spectacle that blends adrenaline pumping moments, emotions and patriotism magnificently… #RRR has the power and potential to emerge a MASSIVE SUCCESS. #RRRReview pic.twitter.com/0ohLMYPjUu