= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மாமன்னன்.. மக்களின் மன்னன்.. சம்பவம் செய்த மாரி செல்வராஜ் = liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மாமன்னன் திரைப்படத்துக்கு ட்விட்டரில் நேர்மறை ரிவ்யூக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றன மாமன்னன் திரைப்படத்துக்கு ட்விட்டரில் நேர்மறை ரிவ்யூக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றன
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் = liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan LIVE: மாமன்னன் படம் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மாரி செல்வராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வைரல் மாமன்னன் படம் பார்த்து விட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan LIVE: உதயநிதியின் கடைசிப்படம்.. சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராகும் ரசிகர்கள் மாமன்னன் படம் உதயநிதியின் கடைசிப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சிறப்பான் வரவேற்பு அளிக்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். காலை முதலே இதற்கான கொண்டாட்டங்களும் தொடங்கியுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan LIVE: பக்ரீத் பண்டிகை விடுமுறை எதிரொலி - மாமன்னன் பார்க்க தயாராகும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாமன்னன் படம் இன்று ரிலீசாகிறது. பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால் தியேட்டரில் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் மாமன்னன் படம் தயாராகி வருகின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கமலுக்கு நன்றி சொன்ன மாரி செல்வராஜ்..! பெரும் ப்ரியத்தோடும், தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல் சார் அவர்களுக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
வடிவேலுவிற்கு தேசிய விருதா? மாமன்னன் படத்தில் உதயநிதி, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் என பலர் நடித்து இருந்தாலும், வடிவேலு மிகுந்த கவனம் ஈர்த்துள்ளார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தொடரும் சமூகநீதி படங்கள்..! பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் பட வரிசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, மாமன்னன் திரைப்படமும் சமூகநீதி தொடர்பான கருத்தை ஆழமாக பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan LIVE: என் கருத்துக்கு வலிமை சேர்க்கும் மாமன்னன்... நடிகர் கமல்ஹாசன் ட்வீட்! மாமன்னன் படக்குழுவினரை வாழ்த்தி நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். ”மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள்” என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan LIVE: கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா... வடிவேலு குரலுடன் வெளியான மேக்கிங் வீடியோ! நடிகர் வடிவேலு கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா பாடலைப் பாட டதன் பின்னணியில் மாமன்னன் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live: யு / ஏ சான்றிதழ் மாமன்னன் படத்துக்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : ‘இடைவேளைக் காட்சி தியேட்டர்களை தெறிக்கவிடும் ’ - மாமன்னன் படத்தை பார்த்த பின் ட்வீட் செய்த தனுஷ்! மாமன்னன் படத்தைப் பார்த்த தனுஷ், படம் குறித்த விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “மாரி செல்வராஜின் மாமன்னன் படம் பார்த்ததால் நெகிழ்ச்சியாக உள்ளது. மாரியை கட்டியணைத்து பாராட்டுகிறேன். வடிவேலு மற்றும் உதயநிதி தரமான நடிப்பை வழங்கியுள்ளனர். அதேபோல் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபஹத் ஃபாசில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இடைவேளை காட்சியில் தியேட்டர்கள் தெறிக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் சார் அழகு” என பாராட்டி தள்ளியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : தேவர் மகனும் மாமன்னனும்! மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், கமல் முன்னிலையிலேயே தேவர் மகன் படத்தை விமர்சனம் செய்தார். ‘மாமன்னன்’ உருவாவதற்கு ‘தேவர் மகன்’தான் காரணம் என்றும் படத்தை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகளை கடக்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார். ‘தேவர் மகன்’ படம் சரியா? தவறா? என்று சொல்லத் தெரியாமல் பெரிய வலியை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்றளவும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதம் நடைப்பெற்று வருகிறது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : யுத்தத்தில் உதயநிதி; பார்வையில் மிரட்டும் வைகைபுயல்! வேட்டையாடும் ஃபகத்! உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : எனக்கு வடிவேலு-ன்னா உயிர் - கவின் நெகிழ்ச்சி! ”எனக்கு வடிவேலு-ன்னா உயிர். அவரை பார்க்கவே இந்த நிகழ்ச்சிக்கு வர முக்கியமான காரணம். அப்புறம் மாரி அண்ணன். அவரோட படங்களை பத்தி பேசிட்டு இருந்தோம். இந்த படத்தோட அறிவிப்பு வெளியான போதே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உதய் இன்னைக்கு தான் நேர்ல பாக்குறேன். படம் தாண்டி அவர் பேசுற விஷயம் எல்லாம் பிரதீப் சொன்ன மாதிரி வேற மாதிரி தான் உதயநிதி ஸ்டாலின்.” - கவின்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : ‘நீங்க சாதிச்சிட்டிங்க உதய்” - விஜய் ஆண்டனி! “எல்லோரும் உதயநிதி போறாங்கன்னு வருத்தப்படிராங்க. நான் சந்தோஷமா வழி அனுப்ப வந்துருக்கேன். நீங்க இனிமே வராதிங்க
போயிருங்க. நீங்க சாதிச்சிட்டிங்க உதய்.” -விஜய் ஆண்டனி
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : மாமன்னன் படக்குழுவினரை பற்றி பேசிய லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்! ”இப்ப நான் என்ன சொல்றது. இந்த வாழ்க்கைல எல்லா நேரங்களும் வடிவேலு வசனங்களால் நிறைந்துள்ளது. அது ஒரு தனி மொழி. எனக்கு அவருடன் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன்.
வாரத்துக்கு ஒரு முறையாது ரஹ்மான் பத்தி பேசுவேன், பாட்டை கேப்பேன். பஹத் கூட வேலை பார்க்க ஆசைப்பட்டேன். பரியேறும் பெருமாள் படத்துல இருந்தே மாரி வொர்க் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். கவனிச்சேன்.
எனக்கு உதயநிதியுடன் 2,3 டைம் பேசிருக்கேன். யாராக இருந்தாலும் அவருக்கு சமமாக தான் பேசுவாரு. அவர் படம் நல்ல இல்லைன்னா நல்லா இல்லன்னு சொல்றாரு. அவர் படமாக இருந்தாலும் வெளிப்படையா பேசுவாரு. அது எனக்கு பிடிக்கும். கீர்த்தி சுரேஷ் நிங்க ரொம்ப அழகா இருக்கீங்க.” -பிரதீப்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : மாரியிடம் நான் ரொம்ப ப்ரீயா பேசுவேன் - விக்னேஷ் சிவன் விக்னேஷ் சிவன்
”மாரி வந்து நான் உதவி இயக்குனராக வேலை பார்த்து இருந்த டைம்-ல இருந்து தெரியும். அவரிடம் ரொம்ப ஃப்ரீயா பேசுவேன். அப்படி பேசி தான் 2 வருசம் பேச முடியாமல் போயிடுச்சி. உதய்-க்கு இந்த படம் சினிமா கேரியரில் பெஸ்ட் படமாக இருக்கும். வடிவேலு முன்னாடி பேசுறது சிறந்த விஷயம். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.”
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி! மேடை ஏறிய கீர்த்தி, படிக்கும் காலத்தில் நடந்த அனுபவங்களை பேசினார். உதயநிதியின் முதல் படத்தை பார்த்த கீர்த்தி‘ஏய்.. அங்க பாருடி.. ஸ்டாலின் அவரோட மகன் எப்படி அழகா இருக்காருன்னு பாரு’என்று சொன்னதாக கூறினார். அப்போது கிருத்திகா உதயநிதி கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களிடையே சிரிப்பலையை வரவழைத்தது. மாமன்னனில் கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : கீர்த்தி சுரேஷ் அழகும் அறிவும் கலந்த பேரழகி - கமல் ஹாசன் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பல மாற்றங்களைச் செய்வார் என நம்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அழகும் அறிவும் கலந்த பேரழகி என்று அவரை பாராட்டினார் கமல்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : இனிமேல் வடிவேலு சாரை மாமன்னன் என்றுதான் அழைப்பார்கள் - கீர்த்தி சுரேஷ் படத்தின் டைட்டிலான மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை, படம் பார்த்த பின் மாமன்னன் என்றுதான் மக்கள் அழைப்பார்கள் என்று கீர்த்தி பேசினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : தமிழ்நாட்டில் மட்டும்தான் வித்தியாசமான படங்களை வரவேற்கின்றனர் - வெற்றிமாறன் ‘தமிழ்நாட்டில் மட்டும்தான் வித்தியாசமான படங்களை வரவேற்கின்றனர். கொஞ்சம் இந்த மாதிரி படம் எடுக்குற படைப்பாளர்களையும் ரசிக்கிறாங்க. சமூக நீதிகளை பேசுகிற படங்களை எடுத்து வணிக ரீதியான வெற்றியை கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தது தமிழ் சினிமாதான்’ என வெற்றிமாறன் பேசினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : மாரி செல்வராஜ் குறித்து பேசிய தியாகராஜா குமாரராஜா மாரி முதல் படத்துல இருந்து அவரின் வேலையை விரும்பி பார்கிறேன். அவர் செய்த மிகப்பெரிய விஷயம், வைகைபுயல், இசைப்புயல் இளம் புயல் 3 பேரையும் ஒன்றாக சேர்த்தது தான் - தியாகராஜா குமாரராஜா
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : என் படங்கள் சமூக நீதி பேசக்கூடிய படமாகத்தான் அமையும் - மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை உதயநிதி எப்படி ஒப்புக்கொண்டார் என்பதையும், ஏ.ஆர்.ஆருடன் நடந்த ஜூம் மீட்டிங் பற்றியும், கீர்த்தி சுரேஷ் படக்குழுவில் இணைந்த கதையையும் மாரி செல்வராஜ் விளக்கினார்.
‘நிச்சயமாக இந்தப் படமும் என்னுடைய வாழ்வியல் சம்பந்தப்பட்ட சமூக நீதி பேசக்கூடிய படமாக தான் இருக்கும். நிச்சயமாக இந்தப் படம் என்றில்லை, நான் எத்தனை படம் எடுத்தாலும், எத்தனை ஜானரில் படம் எடுத்தாலும் என்னுடைய சமூக நீதிக்கான அரசியல் கண்டிப்பாக அதில் இருக்கும்’ என மாரி செல்வராஜ் கூறினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : ‘ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்..’ கண்கலங்க வைத்த வடிவேலு! மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சங்கமம் படத்தில் இடம்பெற்ற மழைத்துளி பாடலை பாடி கண்கலங்க வைத்தார் நடிகர் வடிவேலு.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : 7 பாடல்களை உள்ளடக்கிய மாமன்னன் படம்! ராசாக்கண்ணு, ஜிகு ஜிகு ரயில், கொடி பறக்குற காலம், நெஞ்சமே, உச்சந்தல, மன்னா மாமன்னா, வீரனே ஆகிய 7 பாடல்கள் மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ளன.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live :ஃப்ளாஷ்பேக் காட்சிகள்தான் படத்தின் பேசுபொருளாக இருக்கும் - கோலிவுட் வட்டாரம் மாமன்னன் படத்தில் இதுவரை வெளியான போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் கருப்பு - வெள்ளை காட்சிகளாக வெளியாகியுள்ளன. இந்நிலையில், மாமன்னன் படத்தில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள்தான் படத்தின் பேசுபொருளாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Release Live : கோலிவுட் திரையுலகை ஒன்று சேர்த்த மாமன்னன் இசை வெளியீட்டு விழா! நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான திரையுலகினர் பங்கேற்றனர். அத்துடன் வருகை தந்த அவர்கள் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Live : உதயநிதியின் கடைசி படம் இதுவே! அரசியல் களத்தில் பணியாற்றும் நடிகர் உதயநிதி அமைச்சர் பதவியை ஏற்றவுடன், இனிமேல் படம் நடிக்க போவதில்லை என்றும் மாமன்னன் படமே கடைசி படமாக அமையும் என தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Live : மனதை கனக்க வைத்த ராசா கண்ணு பாடல்! மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ராசா கண்ணு பாடல் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பாடலை கேட்ட ரசிகர்கள், இசைப்புயலுடன் இணைந்து அசத்திய வைகைப்புயல் போன்ற கமெண்டுகளை பதிவிட்டனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Maamannan Live : நாளை வெளியாகும் மாரி செல்வராஜின் மாமன்னன்! வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படம் நாளை வெளியாகிறது.