LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Movie Twitter Review: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.

LIK Movie Twitter Review: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) திரைப்படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) - விமர்சனம்:
விக்னேஷ் சிவன் இயக்கதில் பிரதீப் ரங்கநாதன், சீமான் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடைசியாக வெளியான டுடே, ட்ராகன் மற்றும் ட்யூட் ஆகிய மூன்று படங்களுமே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதனால், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில் படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட விமர்சனங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) - படம் எப்படி இருக்கு?
#LIK interval - they have created a world from scratch .
— Prashanth Rangaswamy (@itisprashanth) April 10, 2026
Mobile addiction beautifully put .
Fantastic role for Annan @SeemanOfficial that matches the value he preaches !
VFX , production value , set work and art work - all top notch !!
Vignesh Shivan has pulled off the…
#LIK First half - Entertaining so far👌😀
— AmuthaBharathi (@CinemaWithAB) April 10, 2026
- Filled with Love Portions of PradeepRanganathan & Krithishetty majorly❤️. Pradeep's performance was out of park as usual😀🔥
- Interesting character for SJSuryah & scores his unique performance 🌟
- Visuals are super grandeur, with… pic.twitter.com/n5EEVuRBnc
Today Reports#Dacoit - A Worthywatch HIT🔥📈#LIK - insurance Expired 👎
— 🐉 𝓢ŘA𝕧𝔞𝓝 Ⓡ℃𝓥i𝐳ⓐ𝕘 (@777_idiot) April 10, 2026
Mrunal & Jonitha luckycharms❤️🔥🔥 pic.twitter.com/auqme2vu3H
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) - படம் எப்படி இருக்கு?
எதிர்காலத்தில் மனித வாழ்க்கை முழுமையாக தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருப்பதை அடிப்படையாக கொண்டு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) எனும் புதிய உலகத்தையே விக்னேஷ் சிவன் கட்டமைத்துள்ளாராம். மனித உணர்வுகளை தொழில்நுட்பத்தால் ஈடுகட்ட முடியாது, தொழில்நுட்பத்தை அளவோடு எப்படி பயப்ன்படுத்த வேண்டும் என்ற முக்கியமான கருவை கொண்டு, ஜான்ரஞ்சகமான படத்தை உருவாக்கியுள்ளார். கதையாக நல்ல மற்றும் நவீன காலத்திற்கு மிகவும் தேவையான படமாக இருந்தாலும், திரைக்கதையில் மிகப்பெரிய தொய்வு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















