இணையத்தை கலக்கி வரும் "தும் சாத் ஹோ " பாடல் 

கேரளாவை சேர்ந்த தாய் மற்றும் மகளின்" தும் சாத் ஹோ " பாடல் இணையத்தில் வைரலாகி உள்ளது . 

FOLLOW US: 

இணையத்தில் தாய்,மகள் இணைந்து படைத்த வீடியோக்கள் வைரலாகி உள்ளன. இந்நிலையில் கேரளா கோழிக்கோடில் உள்ளன அஞ்சனா மாடத்தில் அவரும் அவரின் குழந்தையும் பாடியுள்ள "தும் சாத் ஹோ " பாடல் பலரால் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.  மூன்று  வயது நிரம்பிய குழந்தையும் அம்மாவும் பாடும் பாடல் பார்ப்பவர் அனைவரின் மனதையும் கவர்ந்து உள்ளது .யுகுலேலு என்னும் யாழ் வகை வாத்தியத்தை பயன்டுத்தி அம்மா மற்றும் மகள் பாடும் பாட்டு அழகின் உச்சம் .

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">With so many grim stories coming out of India, I thought it would be good to share this beautiful video that I received on WhatsApp. <a href="https://t.co/ovRqoPN5Bk" rel='nofollow'>https://t.co/ovRqoPN5Bk</a></p>&mdash; Rachna Singh (@RachnaSinghNDP) <a href="https://twitter.com/RachnaSinghNDP/status/1386426175690461185?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 25, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ரஹ்மானின் இந்த பாடல் இணையத்தளத்தில் வெளியாகி பலரும் இந்த விடியோவை ஷேர் செய்து வருகிறார்கள் .“யுகுலேலுடன் எனது முதல் முயற்சி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆனது இதை எனது மகளுடன் கற்று முடிக்க "என்று அஞ்சனா மாடத்தில் பதிவிட்டு இருந்தார்.

Tags: Kerala viral thum sath ho

தொடர்புடைய செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!