பிளடி பெக்கர் 


ஸ்டார் படத்தின் வெற்றிக்குப் பின் கவின் நடித்துள்ள படம் பிளடி பெக்கர். அறிமுக இயக்குநர் சிவபாலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்தும் சுஜித் சாரங் ஓளிப்பதிவு செய்துள்ளார்.  வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.


பிளடி பெக்கர் டிரைலர்