தமிழில் கணம், தெலுங்கில் ஒகெ ஒகெ ஜீவிதம் என்கிற பெயரில் வெளியாகியுள்ள திரைப்படம். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்துள்ள கணம் படத்தில் ஷர்வானந்த், அமலா, ராம்தில, சதீஷ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குடும்ப பின்னணி கொண்ட கதையாக வெளியாகி இருக்கும் இத்திரைப்படம், தமிழ் மற்றம் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது. அமலா, நீண்ட இடைவெளிக்கு பின் நடப்பதால் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதோ அந்த படத்தை பார்த்த பின் ட்விட்டரில் ரிவியூ வெளியிட்டவர்களின் கருத்துக்கள் சில ....