தனது திருமண நாளை முன்னிட்டு தனது கணவர் கெளதம் கிட்ச்லுவைப் டேக் செய்து ட்வீட் செய்திருக்கும் காஜல் அகர்வால், “நடுராத்திரி எழுந்து, “முழிச்சிருக்கியா, இந்த நாய்க்குட்டி வீடியோவைப் பாரேன்” என காதில் கிசுகிசுக்கும்போது உங்களை இன்னும் காதலிக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். நமக்கு நடந்த மிகச்சிறந்த விஷயத்துக்கு வயது ஒரு ஆண்டு எனவும் சொல்லியிருக்கிறார் காஜல்.
மேலும் படிக்க..