மேலும் அறிய

மாஸ் Vs க்ளாஸ்..தக் லைஃப்க்கு போட்டியாக ப்ரோமோஷன் செய்கிறதா கூலி படக்குழு ?

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் மறுபக்கம் ரஜினியின் கூலி பட ப்ரோமோஷன் வேலைகளும் தொடங்கியுள்ளன

ரஜினி vs கமல்

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்கள் ரஜினி மற்றும் கமல். ஸ்டைல் , மாஸ் , எளிமை ஆகியவற்றுக்கு ரஜினி ரசிகர்களால் நேசிக்கப்படுகிறார் எனில்  நடிப்பு , ஆளுமை , சினிமாவில் செய்திருக்கும் பங்களிப்பு ஆகியவற்றுக்கு கமல் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இருவரும் இத்தனை வருட காலமாக தொடர்ந்து நட்பு பாராடியே வருகிறார்கள். என்றாலும் அவர்கள் ரசிகர்கள் அவ்வபோது சில்லரை காரணங்களுக்காக சமூக வலைதளங்களில் அடித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் தக் லைஃப் மற்றும் கூலி படத்தை வைத்து ரஜினி மற்றும் கமல் ரசிகர்களிடையே கருத்து மோதல் தொடங்கியுள்ளது.

தக் லைஃப் 

நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் இணைந்துள்ள படம் தக் லைஃப் . த்ரிஷா , அபிராமி , சிம்பு , ஜோஜூ ஜார்ஜ் , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஜூன் 20 ஆம் தேதி படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமலுக்கு இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

தக் லைஃப்க்கு எதிராக கூலி ப்ரோமோஷன் ?

மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாகர்ஜூனா , உபேந்திரா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , ஆமிர் கான் , சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கூலி படத்தின் சிறிய முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோ சிலதையும் படக்குழு அண்மையில் வெளியிட்டது. 

ஒரு பக்கம் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் கூலி படத்திற்கு இப்போதே ப்ரோமோஷன் தொடங்கிய காரணம் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தக் லைஃப் படத்திற்கு எதிராக கூலி பட ப்ரோமோஷனை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் பயன்படுத்துகிறதா என்கிற கேள்வியையும் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget