இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில்  2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா வென்றது. இதனைத் தொடந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி முதலில் பேட் செய்து வருகிறது.


இதனிடையே இந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று கண்டுகளித்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.