இளையராஜா தனது ரசிகர்களுக்காக ஒரு டியூனை வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “அந்த வீடியோவில் டியுனை வாசித்து முடிக்கும் இளையராஜா, இந்த டியுன் இன்று காலை தான் தனக்கு தோன்றியது என்றும் இதை முழுக்க முழுக்க தனது ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை, இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 

பிரேம்ஜியை கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன்! என்னப்பா இவ்ளோ கோவம் என வைரலாகும் ட்வீட்!#Premji #Sivakarthikeyanhttps://t.co/Shuor4axEv

— ABP Nadu (@abpnadu) November 25, 2021

Maanaadu Twitter Review: இது புரிஞ்சுக்குற டைம் லூப்.. எப்படி இருக்கு மாநாடு.. ட்விட்டர் ரிவ்யூ கலகலப்பு!#Maanadu #MaanaduTwitterReviewhttps://t.co/Uu9QYGZ2pr

— ABP Nadu (@abpnadu) November 25, 2021

Tomato Meme Prakash Raj | நீ இப்போ சப்பையாயிட்ட டீ... பிரகாஷ் ராஜ் போட்ட ட்வீட்.. புரண்டு சிரிக்கவைத்த தக்காளி மீம் உள்ளே..#PrakashRaj #TomatoMemeshttps://t.co/uBpOyGwvsU

— ABP Nadu (@abpnadu) November 25, 2021

  Maanadu Release | தடைகளைத் தட்டித்தூக்கிய #மாநாடு.. குவியும் பிரபலங்களின் வாழ்த்து..#simbu #maanaadu https://t.co/tO8wl1KyP0

— ABP Nadu (@abpnadu) November 25, 2021

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண