அவதார் 3 டிரைலர்
இரண்டு பிரம்மாண்ட படங்களைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் அவதார் 3 ஆம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார். அவதார் 3 ஃபயர் & ஆஷ் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் ஐமேக்ஸில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.