83-வது Golden Globe விருது வழங்கும் விழா அமெரிக்காவின் பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. உலகத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறைகளின் சிறந்த படைப்புகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இந்த ஆண்டின் Golden Globe விருதுகளில் 'Hamnet' , 'One Battle After Another' மற்றும் 'Adolescence' ஆகிய படைப்புகள் பெரும்பாலான விருதுகளை வென்று கவனமீர்த்தன . இந்த ஆண்டு விருது வென்றவர்களின் முழு பட்டியலைப் பார்க்கலாம் 

Continues below advertisement

Golden Globe Awards 2026 – வெற்றி பெற்றவர்களின் முழு விபரம்

சிறந்த படம் – டிராமா

Hamnet

Continues below advertisement

சிறந்த படம் – மியூசிகல் / காமெடி

One Battle After Another

சிறந்த ஆண் நடிகர் – டிராமா

Wagner Moura (The Secret Agent)

சிறந்த பெண் நடிகை – டிராமா

Jessie Buckley (Hamnet)

சிறந்த ஆண் நடிகர் – மியூசிகல் / காமெடி

Timothée Chalamet (Marty Supreme)

சிறந்த பெண் நடிகை – மியூசிகல் / காமெடி

Rose Byrne (If I Had Legs I’d Kick You)

சிறந்த துணை நடிகர் – திரைப்படம்

Stellan Skarsgård (Sentimental Value)

சிறந்த துணை நடிகை – திரைப்படம்

Teyana Taylor (One Battle After Another)

சிறந்த இயக்குனர்

Paul Thomas Anderson (One Battle After Another)

சிறந்த திரைக்கதை

Paul Thomas Anderson (One Battle After Another)

சிறந்த பின்னணி இசை (Original Score)

Ludwig Göransson (Sinners)

சிறந்த பாடல் (Original Song)

“Golden” – KPop Demon Hunters

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

KPop Demon Hunters

சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழி திரைப்படம்

The Secret Agent

வசூல் சாதனை

Sinners

தொலைக்காட்சி பிரிவுகள்

சிறந்த டிராமா தொடர்

The Pitt

சிறந்த மியூசிகல் / காமெடி தொடர்

The Studio

சிறந்த வரையறுக்கப்பட்ட தொடர் (Limited Series)

Adolescence

சிறந்த ஆண் நடிகர் – டிராமா தொடர்

Noah Wyle (The Pitt)

சிறந்த பெண் நடிகை – டிராமா தொடர்

Rhea Seehorn (Pluribus)

சிறந்த ஆண் நடிகர் – மியூசிகல் / காமெடி தொடர்

Seth Rogen (The Studio)

சிறந்த பெண் நடிகை – மியூசிகல் / காமெடி தொடர்

Jean Smart (Hacks)

சிறந்த ஆண் நடிகர் – Limited Series / TV Film

Stephen Graham (Adolescence)

சிறந்த துணை நடிகர் – தொலைக்காட்சி

Owen Cooper (Adolescence)

சிறந்த துணை நடிகை – தொலைக்காட்சி

Erin Doherty (Adolescence)

சிறந்த Podcast

Good Hang with Amy Poehler