Drishyam 3 : த்ரிஷ்யம் 3 ஆம் பாகத்திற்கு தயாரான மோகன்லால்..எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பு

மலையாளத்தில் வெளியாகி பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது

Continues below advertisement

த்ரிஷ்யம் 3

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் கமல் இப்படத்தின் ரீமேக்கில் நடித்தார். தொடர்ந்து இந்தி , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது . மேலும் பல்வேறு சர்வதேச மொழிகளிலும் இப்படம் ரீமேக் ஆக இருக்கின்றன. தொடர்ந்து வெளியான இரண்டாவது பாகமும் பெரியளவில் வெற்றிபெற்றது. 

Continues below advertisement

தற்போது த்ரிஷ்யம் 3 ஆம் பாகம் உருவாக இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை மோக்லால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola