Coolie Audio Launch LIVE: நானும் எவ்ளோதான் நல்லவனாவே நடிக்கிறது...அஜித் வசனம் பேசிய ரஜினிகாந்த்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

ராகேஷ் தாரா Last Updated: 02 Aug 2025 08:34 PM

Background

கூலி இசை வெளியீடு சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171 ஆவது படமாக உருவாகியுள்ளது கூலி. இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது....More

Coolie Audio Launch LIVE: ரஜினி மட்டும்தான் சூப்பர்ஸ்டார்...தயாரிப்பாளர் கலாநிதி மாறன்

கூலி இசை வெளியீட்டில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ' ரஜினிகாந்த் ஒரிஜினல் சூப்பர்ஸ்டார் மட்டும் கிடையாது அவர் மட்டும் தான் one & only சூப்பர்ஸ்டார்" என கூறியுள்ளார்