Cinema News Today LIVE : நாளைக்கு ஒரு பெரிய அறிவிப்பு இருக்கு..லைகா கொடுக்க போகும் அப்டேட் என்ன?

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடக்கும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்வுகள் குறித்த அப்டேட்கள் இங்கே!

தனுஷ்யா Last Updated: 01 Mar 2023 07:41 PM

Background

மார்ச் 1 ஆம் தேதியான இன்று உங்களுக்கு பிடிச்ச படங்கள் எந்தெந்த சேனலில் ஒளிபரப்பாகிறது என்பதை கீழே காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி - வண்ணத்தமிழ் பாட்டு கே டிவி காலை 7 மணி - பொங்கலோ பொங்கல் காலை 10 மணி - தவம் மதியம்...More

Citadel trailer : இன்று இரவு வெளியாகும் சிட்டாடல் வெப் சீரிஸின் ட்ரெய்லர்!

சமந்தா, வருண் தவன் ஆகியோர் நடித்த சிட்டாடல் வெப் சீரிஸின் ட்ரெய்லர் இன்று இரவு வெளியாகவுள்ளது.