பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கிறது. பிரம்மாஸ்திரா திரைப்படம். பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஃபான் இந்தியா திரைப்படமாக திரைக்கு வந்துள்ளது. சர்சை கருத்துகளால் ‛ஃபாய்காட் பிரம்மாஸ்திரா’ என்கிற ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் , படம் வெளியான பின் எந்த மாதிரியான கருத்து வந்துள்ளது. அதிலும், படம் பார்த்த பின் ட்விட்டரில் வெளியான ரிவியூக்களை இப்போது பார்க்கலாம்.