BiggBoss ultimate LIVE Updates: எல்லோருக்கும் மெசேஜும், பரிசும் கொடுத்த கமல்.. அடித்து ஆடப்போகும் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை இன்று தொடங்கியது.

ABP NADU Last Updated: 30 Jan 2022 08:50 PM
இந்த முறை என்னை சாணக்கியனா பாப்பீங்க - சவால் விட்ட அபினய்..

இந்த முறை என்னை சாணக்கியனா பாப்பீங்க - சவால் விட்ட அபினய்..

பிக்பாஸ் ஷோவே வாழ்க்கையோட சின்ன வெர்ஷன்தான் - சுரேஷ் சக்கரவர்த்தி

பிக்பாஸ் ஷோவே வாழ்க்கையோட சின்ன வெர்ஷன்தான் - சுரேஷ் சக்கரவர்த்தி

தாடி பாலாஜிக்கு அட்வைஸ்

Do anything that you're not ashamed to admit in public என்றார் கமல்

Biggboss Ultimate-இல் களமிறங்கிய வனிதாவுக்கு, கமல்ஹாசன் கொடுத்த அட்வைஸ்

ஒரே ஒரு அட்வைஸ் என சொன்ன கமல், Stay Longer என்றார். மத்தவங்க மாதிரி இல்ல. கண்டெய்னர்ல வந்திருக்கேன். இங்கதான் இருப்பேன் என்றார் வனிதா

"நான் அடிச்சா தாங்கமாட்ட” : முதல் ஆளாக அல்டிமேட்டை அதிரவிட்ட வனிதா விஜயகுமார்..

"நான் அடிச்சா தாங்கமாட்ட” : முதல் ஆளாக அல்டிமேட்டை அதிரவிட்ட வனிதா விஜயகுமார்..

யாருக்கும் உங்களை அசைக்கமுடியாது.. வனிதா விஷயகுமாரிடம் சொன்ன கமல்ஹாசன்

யாருக்கும் உங்களை அசைக்கமுடியாது என வனிதா விஷயகுமாரிடம் சொன்ன கமல்ஹாசன். அறிமுகத்தின்போது, நீங்கள் வாழ்க்கையில் எடுக்கும் நிலையில் அசைக்கமுடியாமல் இருக்கிறீர்கள் என கமல் பாராட்டிப் பேசினார்.

கோலாகலமாக தொடங்கியது BiggBoss Ultimate.. மினுமினுக்கும் வீடு.. அதிரடி மாற்றங்கள்..

 கோலாகலமாக தொடங்கியது BiggBoss Ultimate.. மினுமினுக்கும் வீடு.. அதிரடி மாற்றங்கள்.. முதலில் கமல் வனிதாவை அறிமுகப்படுத்தி பேசினார். ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் வந்திருக்கேன் என்று வனிதா சொன்னார்

Background

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை(இன்று) ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன்,கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் தொகுத்து வழங்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. தற்போது, அந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.


பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக சினேகன் அறிவிக்கப்பட்டு, அவரைத்தொடர்ந்து, ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, அனிதா சம்பத் என 6 பேர் வீட்டிற்குள் வருகிறார்கள் என்று தகவல் தெரிவித்தது. மேலும், கடந்த 5 வது சீசனில் பங்கேற்ற ஸ்ருதி, பாலா,தாமரை, ரேகா, அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா,சாரிக் ஆகியோர் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.