குறிப்பாக ’நிக்சன் நீங்கள் சொருகிடுவேன் எனக் கூறினீர்களே எங்கே சொருகுவீர்கள், இங்கேயா (கமல் தனது வயிற்றினைத் தொட்டு காட்டுகின்றார்), இல்லை இங்கேயா (கமல் தனது மார்பினைத் தொட்டு காட்டுகின்றார்), இல்லை இங்கேயா (கமல் தனது வலது கண்ணை வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் காட்சியைப் போல் காட்டுகின்றார்). இதற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் கைத்தட்டுகின்றனர். அர்ச்சனா மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளார். மேலும் கமல் நிக்சன் நீங்கள் சொருகுவதற்கு நான் ஒரு இடம் பார்த்து வைத்துள்ளேன் என “ஸ்ட்ரைக்” கார்டினைக் காட்டுகின்றார்.  


ரசிகர்கள் அதிருப்தி: