Bigg Boss 5 Tamil Grand Finale LIVE: இனி எல்லா நேரமும்.. வருகிறது Biggboss OTT : Biggboss Ultimate என்னும் பெயரோடு..
Bigg Boss 5 Tamil Grand Finale LIVE Updates: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டி நிகழ்ச்சியின் லைவ் அப்டேட் இதோ..!
இனி எல்லா நேரமும்.. வருகிறது Biggboss OTT : Biggboss Ultimate என்னும் பெயரோடு..
சோனியுடன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணையும் படத்தை அறிவித்தார் கமல். சிவகார்த்திகேயன் என்றால் கடின உழைப்பு என்று புகழ்ந்தார்
முடிஞ்சா நான் பிக்பாஸையே எலிமினேட் பண்ணிடுவேன்.. அபிஷேக்கை கலாய்த்த பிக்பாஸ் Spoof
சிபின்னு பேரு வைக்குறதுக்கு பதிலா.. சிட்டின்னு பேரு வெச்சிருக்கலாம்.. : மாஸ்டர் சிபியை கலாய்த்த பிக்பாஸ் Spoof
தாமரை, ஓவரா ஆக்டிங் பண்ணாதீங்க.. தாமரையைக் கலாய்த்த பிக்பாஸ் Spoof
நான் ஆரம்பிச்ச ஆட்டத்தை முடிக்கணும்னு நினைச்சேன்.. முடிச்சிட்டேன்.. Eliminate ஆன பிறகு நிரூப் கொடுத்த பஞ்ச்
ப்ரியங்காவுக்கு மைக், நிரூப்புக்கு Hat.. கமல்ஹாசன் கொடுத்த சூப்பர் அன்பளிப்புகள்
அமீருக்கு டான்ஸ் ஷூவை பரிசாக அளித்தார் கமல்
பாவனிக்கு கமல்ஹாசன் கைக்காரத்தை அன்புப் பரிசாக வழங்கினார்
ராஜு மோகனுக்கு கமல்ஹாசன் பேனாவை பரிசாக அளித்திருந்தார்
Background
பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டியில், நிரூப் நந்தகுமார், பிரியங்கா தேஷ்பாண்டே, அமீர், ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனி ரெட்டி உள்ளிட்ட ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் களமிறங்குகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -