Puspha Release Live | அல்லு அர்ஜூன் மாஸ்.. சமந்தா டான்ஸ்.. ரகளை கட்டும் புஷ்பா..!
புஷ்பா படம் இன்று வெளியானது.
போரூர் ஜிகே சினிமாவில் காலை 5 மணிக்கு வெளியாக இருந்த புஷ்பா திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் திரையிட முடியவில்லை என்றும், புக் செய்தவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்படும் என தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெளியான புஷ்பாவை.. திரையில் பார்த்ததை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ரசிகர் ஒருவர்! புலி பாய்கிறதாம்!
ரொமான்ஸ் காட்சிகள் இரண்டாம் பாதி ஃபோர் அடிப்பதாக அமெரிக்க பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அல்லு அர்ஜூன் ரசிகர்களே... உங்களுக்கு தான் கொண்டாட்டம்! கொண்டாடித் தீர்த்துக்கோங்க என்கிறார் இந்த ரசிகர்
இதுவும் ரசிகர் ஒருவரின் புஷ்பா அனுபவம் தான். ஆனால்... அவரது வார்த்தைகள்...
புஷ்பா பார்த்த ரசிகர் ஒருவரின் பதிவு இது...
புஷ்பா திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு
புஷ்பா திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்
புஷ்பா திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்கள் கொண்டாட்டம்
Background
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் படத்தை சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -