Just In

கதை பிடித்திருந்தும் ரூ.234 கோடி வசூல் செய்த படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா! ஏன் தெரியுமா?

Krishna Wife Photo: நடிகர் கிருஷ்ணாவின் 2-ஆவது மனைவி யார் தெரியுமா? ஹீரோயின் போல இருக்காங்களே - வைரலாகும் புகைப்படம்!

ரிலீஸ் தேதி கன்ஃபாம் செய்த 'படை தலைவன்' படக்குழு.! 500 திரையரங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது!

தரை மட்டமான தக் லைஃப்....படத்தை காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததும் கமல் எடுத்த முடிவு

டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு எதிரா கேஸ் போட சொன்னாங்க.. நடிகர் தியாகராஜன் மறுத்தது ஏன்?
Sardar 2 Wrap : கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு...அடுத்தது கைதி 2 தான்
சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத பாணியில் சைக்கிளில் சென்று தனது வாக்கினை செலுத்தினர் .
Continues below advertisement

vijay
நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத பாணியில் சைக்கிளில் சென்று தனது வாக்கினை செலுத்தினர் .
Continues below advertisement
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து, அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித் , ரஜினியை தொடர்ந்து . நடிகர் விஜய் தனது வாய்க்கினை செலுத்த மிகவும் வித்தியாசமான பாணியில் சைக்கிளில் வந்தார் .
நாட்டில் பெட்ரோல் விலை அதிகம் என்பதை சுட்டிக்காட்ட சைக்கிளில் வந்தாரா என்பது தெரியவில்லை . ஆனால் எப்போதும் போல தனக்கே உண்டான மாஸ் ஸ்டைலில் நீலாங்கரை ரோட்டில் சைக்கிளில் சென்று தனது ஓட்டினை பதிவு செய்தார் . ரசிகர்கள் அவரை கண்டு நெகிழ்ந்து உள்ளனர் . தளபதி எப்போதும் மாஸ் என்பதை நிருபித்துள்ளார் .
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.